मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥९- ३२॥
மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||
ஹி பார்த² = ஏனெனில் பார்த்தா
ஸ்த்ரிய: வைஸ்²யா: ஸூ²த்³ரா: = பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும்
ததா² = அதே போல
பாபயோநய: = பாவிகளானாலும்
யே அபி ஸ்யு: = எவர்களாக இருந்தாலும்
தே அபி மாம் வ்யபாஸ்²ரித்ய = அவர்களும் என்னை தஞ்சமடைந்து
பராம் க³திம் யாந்தி = மேலான கதியை அடைகிறார்கள்
ஸ்த்ரிய: வைஸ்²யா: ஸூ²த்³ரா: = பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும்
ததா² = அதே போல
பாபயோநய: = பாவிகளானாலும்
யே அபி ஸ்யு: = எவர்களாக இருந்தாலும்
தே அபி மாம் வ்யபாஸ்²ரித்ய = அவர்களும் என்னை தஞ்சமடைந்து
பராம் க³திம் யாந்தி = மேலான கதியை அடைகிறார்கள்
மாதரேனும், வைசியரேனும்,
சூத்திரரும் பரகதி பெறுவார்.
இன்று நாட்டில் சர்ச்சை பெருகிக்கொண்டே வரும் சுலோகங்களில் ஒன்று இந்த சுலோகம் இதில் பெண்கள் , வைசியர் , சூத்திரர் பாப யோனியில் பிறந்ததாக சொல்லி பொய் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர் பாப யோனி என்றால் என்ன தெரியுமா இவர்களை பெற்ற தாயின் பிறப்புறுப்பு பாபமானாதம் இப்படியெல்லாம் நாகூசாமல் பொய் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது ....................
இதை எவ்வாறு எதிர் கொள்ள முடியும் என்றால் சரியான விளக்கத்தினாலே மட்டுமே !!!
மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||
ட்டு ஃப
இதுவே அந்த சுலோகம் அதில் சிகப்பாக குறிப்பிட்டுள்ள சமஸ்கிருதவார்த்தையே சர்ச்சையாக மாற்றபட்டது ..........பாபயோநய என்று தான் உள்ளது பாபயோனி என்று இல்லை அதாவது பாபயோநய என்றால் பாபிகள் என்று பொருள் ...........இந்த பாபிகள் என்னும் சொல்லானதை பாபயோனியில் பிறந்தவர்கள் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர் விலைமாதர் சந்ததியினர்
இதன் பொருள் பாபிகளானாலும் , பெண்கள் ஆனாலும் , வையிசியரானாலும்(வியாபாரிகள்) சூத்திரர் ஆனாலும் (உழைப்பாளிகள் ஆனாலும்) என்னிடம் சரணடைந்தால் பரமகதி அடைவர் என்பதே சத்தியமான பொருள் இதை திரித்து பேசுகின்றனர்
வேண்டுகோள் :இதை படித்து பகிந்து கொள்ள வேண்டுகிறேன் காரணம் சமூகத்தில் பல பல பொய் பிரச்சாரங்கள்(விபச்சாரங்கள்) நடைபெற்று வருகிறது
கீதையின் மானம் மரியாதையை கெட்டுத்தவர்கள் முதலில் பேசும் இந்த சுலோகம் சர்ச்சைக்குரிய சுலோகம் இதை படித்து பகிருங்கள் நன்றி (பகிர்வது என்றால் உங்கள் இனையத்தில் மேல் உள்ள இந்த லிங்கை பதியுங்கள் http://shivasivam.blogspot.com/2015/08/gita-09-32.html )
நாளை ஜாதியை நானே படைத்தேன்என்று கிருஷ்ணன் சொல்லும் உண்மையான பொருளை காண்போம்
Adutha post epo poduvinga.....
ReplyDelete