Thursday, 6 August 2015

சூத்திரர் என்றால் வேசி மகன் என்றா பொருள் ???


இது முற்றிலும் ஆதாரமற்ற புலுகாகும் சூத்திரன் என்றால் வேசி மகன் என்பதற்கு !!!

அடிமைகள் 7 வகை படுவர் என மனுதர்மத்தில் 8ஆவது அதிகாரத்தில் 415 ஆம் சுலோகம் உள்ளது அதில் 

In English :

415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in slave house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.
தமிழாக்கம் : 

அடிமைகள் ஏழு வகைகளில் வருகிறார்கள் - 
போரில் அடிமைப்பட்டவன்,
உணவிற்காக வேலை செய்பவன், 
அடிமை வீட்டில் பிறந்தவன், 
வாங்கியவன், 
கொடுக்கப்பட்டவன், 
மூதாதையரால் தரப்பட்டவன், 
தண்டனையாக் அடிமைப்படுத்தப்பட்டவன்


மனுதர்மத்தில் இதுவும் அடிமைகளுக்கு தந்த இலக்கணமே ஒழிய சூத்திரர்களுக்கு இல்லை

சூத்திரன் என்ற சொல்லின் பொருள் என்ன என்றால்

சூத்திரம் - Technique (tɛkˈniːk) - உத்தி , குறிப்பிட்ட கலையில் தேர்ந்த திறன்

சூத்திரன் - Technician (tɛkˈnɪʃ(ə)n) - தொழில்நுட்ப வல்லுநர்




இதுவே உண்மையான சூத்திரன் என்ற சொல்லின் பொருள்

இதை தான் இன்று பகுத்தறிவு என்ற பெயரில் சூத்திரன் என்றால் வேசி மகன் என்று கேனை தனமாக சொல்கின்றனர் !



சூத்திரன் என்றால் வேசி மகன் என்று சொல்வதற்கு தகுந்த ஆதாரம் இருந்தால் வாங்க பேசுவோம் !!!


இதையே ஈவெரா திரும்ப திரும்ப சூத்திரன் என்றால் வேசி மகன் என்று பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தான் அவன் கூறுகையில்


கீழ் இருக்கும் வகைகள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்னும் பெரியார் மொழி பெயர்த்தது 
(*Refer : http://www.viduthalai.in/page5/42751-where-brahmin-where-brahmin.html )

///////////

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.

1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்

2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்

3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்

4) விபச்சாரி மகன்

5) விலைக்கு வாங்கப்பட்டவன்

6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்

(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

////////////////////////////



இதுவே ஈவெரா வின் கூற்று 
நான் தந்த சுலோகத்தில் எங்காவது சூத்திரன் என்றால் வேசி மகன் என்று வருகிறதா என்ன ????

இப்படி வெட்கமே இல்லாமல் பொய் பிரச்சாரம் செய்வது ஏன் ???

வேண்டுகோள் : தமிழர்களை திராவிடம் பேசி பலகாலமாக ஏமாற்றி வரும் ஈவெரா விடம் இருந்து இந்துக்கள் தங்களை காத்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பாக படிக்க வேண்டும் பகிரவேண்டும் 

இதை பகிர இந்த Link Copy செய்து போடவும் http://shivasivam.blogspot.com/2015/08/Shudra.html



4 comments:

  1. பிராமணர்கள் அக்னிமுன் சடங்குகள் செய்யும்போது தூய்மையாய் இருக்கவேண்டும். தினந்தோறும் செய்துவந்ததால் பிறருடன் ஒட்டக்கூடாது என்று ஒதுங்கி இருந்தார்கள். சூத்திரர், க்ஷத்திரியர், வைசியர் என்ற வேறுபாடு இதில் கிடையாது. தலித் தீண்டாமைக்கொடுமைக்கும் இதற்கும் தொடர்பில்லை.

    ReplyDelete
  2. பெரியாரை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள் நீங்கள்...இன்றைய நிலையிலயுமே தீண்டாமை இருந்து கொண்டே தான் இருக்கிறது... ஏன் இந்துக்கள் என்று சொல்லிகிறோமே ஏன் கருவறைகுள் நம்மால் போக இயலவில்லை.... போயிட்டு யோசிச்சி பாருங்க... பெரியார் புகழ் என்றும் வாழும்...

    ReplyDelete
  3. 30 ,40 varudankalukku munnaal,ivarkal pirarai thittinaal,,,vesimahan entruthaan solluvarkal,,,,ivarkal vesimahan entru kooriya nabarkal yaar?????

    ReplyDelete